அரசு மேனிலைப்பள்ளி குத்தாலம்
102 இயற்பியல்-மார்ச்-2011 தேர்விற்கான பகுதி-இ வினாக்கள்.
5 மதிப்பெண் முக்கிய வினாக்கள்
1. மின்விசைக்கோடு என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை? 2007மார்ச்
2. கூலும் விதியைக் கூறி விளக்குக.
3. காஸ் தேற்றத்தை கூறி விளக்குக
4. பாரடேயின் மின்னாற்பகுத்தல் விதிகளைக் கூறி விளக்குக2006ஜூன்2008மார்ச்2008ஜூன்)
5. லாரன்ஸ் விசையின் சிறப்பியல்புகளை கூறுக.(2007ஜூன);
6. கிர்சாப்பின்விதிகளைக் கூறி விளக்குக.(2007ஜூன);
7. பயட்சாவர்ட் விதியைக் கூறி விளக்குக
8. புருஸ்டர் விதியைக் கூறி விளக்குக(2009மார்ச்2006ஜூன்2007ஜூன2008ஜூன);
9. மின்மாற்றியில் ஏற்படும் பல்வேறு இழப்புகளை விவரி.(2006ஜூன்2006அக்டோபர்);
10. “n” ஆவது கருமை வளையத்திற்கான கோவையை வருவி
11. ஒரு நீண்ட வரிச்சுருளின் தன்மின் தூண்டல எண்ணிற்கான சமன்பாட்டைப் பெறுக
12. இரட்டை ஒளி விலகலை விளக்குக
13. இரண்டு நீண்ட வரிச்சுருளுக்கு இடையேயான பரிமாற்று மின் தூண்டலை விவரி. அதன் பரிமாற்று மின் தூண்டல் எண்ணிற்கான சமன்பாட்டைப் பெறுக.(2008ஜூன);
14. .ஃப்ரெநெல் மற்றும் ஃப்ரான்வேறபர் விளிம்பு விளைவு- வேறுபடுத்துக
15. சாதரான கதிர்களுக்கும் அசாதரான கதிர்களுக்கும் உள்ள வேறுபாடகளை தருக
16. குறுக்கீட்டு விளைவு விளிம்பு விளைவு வேறுபடுத்துக.
17. போலராய்டுகளின் பயன்களை கூறுக.
18. அடைப்பு சுருளின் தத்துவம் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரி
19. நைக்கல் பட்டகத்தை எவ்வாறு உருவாக்கலாம்? .(2007மார்ச்);
20. மின்தேக்கியின் தத்துவம் யாது?
21. ஒரு கால்வனாமீட்டரை அம்மீட்டராக எவ்வாறு மாற்றலாம் என்பதை விவரி.(2008மார்ச்);
22. ஒரு கால்வனாமீட்டரை வோல்டுமீட்டராக எவ்வாறு மாற்றலாம் என்பதை விவரி
23. ஒரு புள்ளி மின்னுட்டத்hதல் ஒரு புள்ளயில் ஏற்படும் மின்னழுத்தத்திற்கான கோவையை பெறுக.
24. ஒரு புள்ளி மின்னுட்டத்தால் ஒரு புள்ளயில் ஏற்படும் மினபுலத்;திற்கான கோவையை பெறுக.(2009மார்ச்);
25. சீரான மின்புலத்தில் உள்ள மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசைக்கான கோவையை பெறுக.
26. மின்புலத்தில் உள்ள மின் இருமுனையின் மின்னழுத்த ஆற்றலுக்கான கோவையை பெறுக
27. இரு இணையான மின்னுட்டப்பட்ட தகடுகளால் ஏற்படும் மின்புலத்திற்கான கோவையை பெறுக
28. மின்தேக்கியின் தத்துவம் யாது?
29. ஓரு இணைத்தட்டு மின்தேக்கியின் தட்டுகளுக்கிடையே மின்காப்புப் பாளத்தை வைப்பதால் ஏற்படும. வுpளைவை விவரி
30. நீயுட்டன் வளையச்சோதனையை விவரி
31. “n” ஆவது கருமை வளையத்திற்கான கோவையை வருவி
32. மின்மாற்றியில் ஏற்படும் பல்வேறு இழப்புகளை கூறி அதை எவ்வாறு குறைக்கலாம் என்பதை விவரி.
33. யுங் இரட்டை பிளவு சோதனையை விவரி.
34. மின்தேக்கியினுள் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றலுக்கான கோவையை பெறுக
35. மின்கடத்தி மீதான மின்னுட்டங்களின் பரவல் மற்றும் கூர்முனைகளின் செயல்பாட்டை விளக்குக.
36. இழுப்பு திசைவேகம் இயக்க எண்-வேறுபடுத்துக. இழுப்பு திசைவேகம் மற்றும் மின்னோட்டத்திற்கு இடைப்பட்ட தொடர்பை வருவி.(2006மார்ச்);
37. ஒரு பொருளின் தன் மின்தடை எண்-வரையறு. தன் மின்தடைஎண்ணின் அடிப்படையில் பொருள்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
38. மீக்கடத்தது திறன் பற்றி குறிப்பு வரைக. மீக்கடத்தியின் பயன்பாடுகள் யாவை?.
39. மின்;தடையாக்கிகள் தொடர் இணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தடையைக் கணக்கிடுக. .(2009மார்ச்2008அக்டோபர்);
40. மின்;தடையாக்கிகள் பக்க இணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தடையைக் கணக்கிடுக(2006அக்டோபர்)
41. வோல்டுமீட்டரை பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையை காணும் முறையை விவரி .(2008ஜூன்);
42. மினசுற்று வலைகளுக்கான கிர்சாஃப்பின் விதிகனைக் கூறி விளக்குக.
43. மீட்டர் சமனசுற்று பயனபடுத்தி மின்தடை மற்றும் மின்தடை வெப்பநிலை எண் ஆகியவற்றைக் காணும் சோதனையை விவரி.
44. காரீய அமில சேமக்கலமத்தின் செயல்பாட்டை விளக்குக. (2007அக்டோபர்)
45. டேனியல்மின்கலத்தின் செயல்பாட்டை விளக்குக. (2008அக்டோபர்)
46. லேக்லான்ஜ்மின்கலத்தின் செயல்பாட்டை விளக்குக. .(2007ஜூன்);
47. வோல்டர்மின்கலத்தின் செயல்பாட்டை விளக்குக.
48. மின்னழுத்தமானியின் தத்துவத்தை விளக்குக. (2007அக்டோபர்)
49. மின்னழுத்தமானியைக்கொண்டு இரு மின்கலங்களின் மின்னியக்குவிசைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?. .(2007மார்ச்);
50. தன்மின்தடை எண் வரையறு. மீட்டர்சமனச்சுற்றை பயன்படுத்தி இதனை எவ்வாறு காண்பாய்?
51. வெப்பநிலையைப் பொருத்து மின்தடை மாறுபடும் விதத்தை சமன்பாடு மற்றும் வரைபடம் மூலம் விளக்குக.
52. உலோகக் கடத்திகளில் மின்னூட்டங்கள் பாயும் முறையை விவரி
53. ஐன்ஸ்டீன் நிறை-ஆற்றல் இணைமாற்றுச் சமன்பாட்டை வருவி. .(2007ஜூன்);
54. கால நீட்டிப்பை விவரி.(2006ஜூன.2008ஜூன்);;);
55. நீளக்குறுக்கத்தை விவரி.(2008மார்ச்);
56. வெளி காலம் மற்றும் நிறை பற்றிய கருத்துகளை விளக்குக.
57. ஏலக்ட்ரான் நுண்ணோக்கியின் செயல்பாட்டை படத்துடன் விவரி.
58. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் பயன்கள் மற்றும் வரம்புகள் யாவை?
59. பருப்பொருள் அலைகள் என்றாவ் என்ன? பருப்பொருள் அலைகளின் டி பிராலி அலை நீளத்திற்கான கோவையைப் பெறுக. .(2009மார்ச்);
60. ஓளிமின்கலன் என்றால் என்ன? பயன்கள் யாவை?( .(2008மார்ச2008ஜூன2007ஜூன2006 அக்டோபர்);
61. ஓளிமின்விளைவிற்கான விதிகளை கூறுக.
62. ஓளிமின்விளைவிற்கான ஐன்ஸ்டீன் கொள்கையை விளக்குக. .(2006ஜூன்);
63. ஹால்வாக் சோதனையை விவரி.
64. ஓளிமின்னோட்டத்தின் மீது படுகதிர்வீச்சீன் செறிவின் விளைவு விவரி.
65. ஓளிமின்னோட்டத்தின் மீது மின்னழுத்த வேறுபாட்டின் விளைவை விளக்குக.
66. நிறுத்து மின்னழுத்தத்தின் மீதான படுகதிர்வீந்நின் அதிர்வெண் விளைவு விவரி.
67. புழைக்கதிர்களின் பண்புகள் யாவை
68. கேதோடு கதிர்களின் பண்புகள் யாவை?(2008அக்டோபர்)
69. iஹைட்ரஜனின் நிறமாலை வரிசைகனை விவரி. .(2006மார்ச்);
70. பிராக்விதியைக் கூறி பெறுக. .(2008ஜூன்)
71. புpராக்நிறமாலைமானியைப பயன்படுத்தி ஓ-கதிரின் அலை நீளத்தை எவ்வாறு கணக்கிடலாம்?
72. சிறப்புஓ-கதிரின் தோற்றத்தை விவரி. .(2009மார்ச்);
73. கதிர்களின் பண்புகள் யாவை?
74. கதிர்களின் பண்புகள் யாவை?
75. கதிர்களின் பண்புகள் யாவை?
76. கதிரியக்க கார்பன் வயது கணக்கீடு விவரி
77. டீநுஃயு வரைப்படத்தின் முக்கியத்துவம் யாது?
78. புரோட்டான்- புரோட்டான் சுற்று விவரி
79. கார்பன்-நைட்ரஜன் சுற்றுவிவரி
80. காஸ்மிக் கதிர் பொழிவுகள் விளக்குக. .(2007மார்ச்);
81. அடிப்படைத்துகள் பற்றி விளக்குக.
82. அரை அலைத்திருத்தியாக PN சந்தி டையோடு செயல்படுதலை விவரி.(2009மார்ச்);
83. செனர் டையோடு-மின்னழுத்தச் சீரமைப்பானாக செயல்படுதலை விவரி.
84. ஓளி உமிழ் டையோடு பற்றி விவரி.
85. டீ-மார்கன் தேற்றங்களை கூறி நிறுவுக. .(2006மார்ச2006அக்டோபர்);
86. டீரான்சிஸ்டரின் -விற்கும் -விற்கும் உள்ள தொடர்பை நிறுவுக. .(2007ஜூன்)
87. யுஆ (வீச்சு பண்பேற்ற ) ரேடியோ பரப்பியிக் கட்டபடம் வரைந்து விளக்கு (2007அக்டோபர்);
88. குஆ (அதிர்வெண் பண்பேற்ற ) ரேடியோ பரப்பியிக் கட்டபடம் வரைந்து விளக்கு (2008அக்டோபர்);
89. ஒரு எளிய ரேடியோ ஏற்பியின் கட்டபடம் வரைந்து விளக்கு
90. ஒரு கலக்கி பிரிக்கும் யுஆ ரேடியோ ஏற்பியின் கட்டபடம் வரைந்து விளக்கு
91. ஒரு கலக்கி பிரிக்கும் குஆ ரேடியோ ஏற்பியின் கட்டபடம் வரைந்து விளக்கு.(2009மார்ச்);
92. ரேடார் பரப்புகை மற்றும் ஏற்பு கட்டபடம் வரைந்து விளக்கு
93. ரேடாரின் பயன்கள் யாவை?
94. இலக்கமுறை தகவல் தொடர்பின் குறைபாடுகள் மற்றும் சிறப்புகள் வ யாவை? .(2006மார்ச2008ஜூன்);
95. ஓளி இழை என்றால் என்ன? ஓளி இழைத் தகவல் தொடர்பின் நற்பண்புகள்; மற்றும் பயன்கள் யாவை.(2008மார்ச2007ஜூன.2006ஜூன்);;);
96. செயற்கை தகவல் தொடர்பின் நற்பண்புகள்; மற்றும் யாவை
97. அடைப்பு சுருள தத்துவம் அமைப்பு செயல்படும் விதம் விவரி;
98. மின்தடையாக்கி மட்டும் உள்ள யுஊ சுற்றில் மின்னோட்டத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் உள்ள கட்ட தொடர்பை விளக்குக.
99. மின்த்தேக்கிp மட்டும் உள்ள யுஊ சுற்றில் மின்னோட்டத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் உள்ள கட்ட தொடர்பை விளக்குக
100. மின்தூண்டி மட்டும் உள்ள யுஊ சுற்றில் மின்னோட்டத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் உள்ள கட்ட தொடர்பை விளக்குக.(2006மார்ச.2008மார்ச்);;);
101. சீரான காந்தபுலத்தில் உள்ள ஒரு சுருள் உள்ளடக்கும் பரப்பை மாற்றுவதன்மூலம் மின்னியக்கவிசையை தூண்டும் முறையை விவரி.(2008அக்டோபர்2007அக்டோபர்2007ஜூன்2009மார்ச்)
102. வீட்ஸ்டோன் சமனசுற்றில் சமநிலைக்கான நிபந்தனையை விவரி. (2008மார்ச2006மார்ச2006ஜூன ;)
103. தட்டடுக்கு குறிப்பு வரைக.(2006மார்ச்)
104. ஓ-கதிர்களின் பண்புகள் யாவை? (2006ஜூன);
105. லவே ஆய்வை விளக்குக(2006அக்டோபா.)
106. பருப்பொருள் அலை என்றால் என்ன? பருப்பொருள் அலையின் டி-பிராலி அலையின் அலைநீளத்திற்கான கோவையை விளக்குக.(2007மார்ச்2006அக்டோபர்)
107. ரேடியோ அலைகளின் வெளி அலை பரவலை விளக்குக(2006அக்டோபா.)
108. சுழல் மின்னோட்டத்தின் பயன்பாடுகளை கூறுக.(2007மார்ச்)
109. ஒரு டிரான்ஸ்சிஸ்டர் மின்னழுத்த பகுப்பான் சார்பை மின்சுற்று படம் வரைந்து விவரி.(2007மார்ச்)
110. மின்விசை கோடுகளின பண்புகள் யாவை?(2008மார்ச் 2007அக்டோபர்)
111. n-ஆவது வட்டபாதையின் எலக்ட்ரானின் ஆற்றலுக்கான கோவையை விவரி(2007 அக்டோபர்)
112. அணுவைப்பற்றிய அலை எந்திரவியல் கரத்து யாது? (2007அக்டோபர்)
113. காஸ்மிக்கதிர்களின் குறுக்குகோட்டு விளைவு யாது? (2007அக்டோபர்)
114. ஒரு டிரான்ஸ்சிஸ்டா.; ஸ்விட்ச்சாக செயல்படுதலை விளக்குக?( 2007அக்டோபர்)
115. ஒரு கட்ட ஊநு பெருக்கியின் அதிர்வெண் உணர்திறன் வரைகோடு வரைந்து முடிவுகளை பெறுக.(2008மார்ச்)
116. யுNனு-கேட்என்றால் என்ன? இதன் செயலை தகுந்த மின்சுற்று மற்றும் டையோடுகளை பயன்படுத்தி மின்சுற்று மூலம் விளக்குக.(2008ஜூன்)
117. ழுசு- கேட்என்றால் என்ன? இதன் செயலை தகுந்த மின்சுற்று மற்றும் டையோடுகளை பயன்படுத்தி மின்சுற்று மூலம் விளக்குக.(2008ஜூன
118. டேன்ஜன்ட் கால்வனாமீட்டரின் தத்துவம் அமைப்பு விளக்குக.(2008 அக்டோபர்)
119. ஒரு ஒளி உமிழ் மின்களதிதின் அமைப்பு மற்றும் வேலைசெய்யும் விதத்தினை படத்துடன் விவரி.(2008அக்டோபர்)
120. உயிரினங்களின் கதிர்வீச்சின் தீய விளைவுகளை பற்றி குறிப்புவரைக.(2008அக்டோபர்).
121. ஒரு செயல்பாட்டு பெருக்கியின் சுற்று குறியீடு மற்றும் ஊசிமுனை வெளியீடு அமைப்பை விளக்குக.(2008அக்டோபர்)
122. ரூதர்போர்டின் ஆல்பா சிதறல் சோதனையை விவரி
123. லேசரின் பயன்கள் யாவை?
124. நிறைக்கும் ஆற்றலுக்கும இடையேயான இணைமாற்றத்தின் உட்பொருள் எடுத்துக்காட்டுடன் விளக்குக.
125. ஏலகட்ரானின் டி பிராலி அலைநீளத்திற்கான கோவையை பெறுக.
126. அணுக்கருவிசை என்றால் என்ன என்பதை விளக்குக.
127. அணுக்கரக்களின் வகைப்பாட்டை விளக்குக
128. நியூட்ரானின் பண்புகள் யாவை?
129. கதிரியக்க ஜசோடோப்புகளின் பயன்பாடுகளை விவரி.
130. அடிப்படை துகள் பற்றி எழுதுக.
131. செய்தி தொடர்புக்கு பயன்படும் கம்பி மற்றும் கம்பிவடம் பற்றி விளக்குக.
132. செயற்கை தகவல் தொடர்பு பற்றி எழுதுக.
133. ஓமின் விதியை விளக்குக
134. கார்பன்மின்தடையாக்கிபற்றி விளக்குக.
135. n-ஆவது வட்டபாதையின் ஆரத்திற்கான கோவையை விவரி.
136. மின்தூண்டியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றலுக்கான கோவையை பெறுக
137. லென்ஸ விதியை ஆற்றல் அழிவின்மை விதியின் அடிப்படையில் விளக்குக.
138. கூர்முனைச்செயல்பாட்டை விளக்கி இடிதாங்கி வேலைசெய்யும் விதத்தை விவரி
139. தாம்சன் விளைவை விளக்குக.
140. சுழற்சி திறன் பற்றி விளக்குக.
No comments:
Post a Comment