தேர்வு எழுதுவது எப்படி?
பத்து மணிக்கு சரியாக தேர்வு அறைக்குப் போனால் தேர்வு எண்இ பக்க எண் எழுதுவது போன்றவற்றுக்கே 5 நிமிடம் ஆகிவிடும். பேனாஇ பென்சில்இ கலர் பென்சில்இ ரப்பர்இ ஸ்கேல் மற்ற தேவையான பொருள்கள் அனைத்தையும் மறவாமல் எடுத்துச் செல்க. தேர்வு அறையில் யாரிடமும் இரவல் கேட்காதீர்கள்.
தேர்வு எழுதுவது எப்படி?
சிலர் வினாத்தாள் வாங்கியவுடன் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதும் எழுதி முடித்தவுட்டன் மறுபடியும் வாசித்தால் கேள்விக்கும்இ பதிலுக்கும் சம்மந்தமே இருக்காது. வினாவை அரை குறையாக வாசிப்பதால் இப்படி நிகழ்கிறது.
வினாத்தாள் வாங்கியவுடன் முதலில் முழுவதும் படித்து முடியுங்கள். சில சமயம் தமிழ் வினாத்தாள்களில் சில கலைச் சொற்களை ஆங்கிலத்தில் உள்ளதை ஒலி பெயர்த்து (வுசயளெடவைநசயவந) எழுதியிருப்பார்கள். அவற்றை ஊன்றிப் படித்துத் தெளிந்து விடை எழுதவேண்டும்.
பாடங்களைப் படிக்கும்போதே கலைச் சொற்களுக்கு அடைப்புக்குள் கொடுக்கப்ப்ட்டுள்ள ஆங்கில சொற்களையும் படித்து நினைவில் வதுக்கொண்டால் கேள்விகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
எந்தெந்த வினாக்களுக்கு உங்களுக்கு நன்கு விடை தெரியுமோ அவற்றைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வினாவுக்கும் நேரத்தைத் திட்டமிட்டுஇ ஒதுக்கி அதற்குள் எழுதி முடிக்க முயற்சி செய்யுங்கள்.
முதலில்இமிக நன்றாக விடை தெரிந்த வினாவுக்கு விடை எழுதுங்கள். முதல் பக்கத்திலேயே நன்றாக எழுதி இருப்பதைப் பார்த்தால் வினாத்தாள் திருத்துபவருக்கு மனம் மலரும். மதிப்பெண் அள்ளிப்போட மனம் வரும். அடித்தலும்இ திருத்தலும் தப்பும் தவறுமாய் மதுல் பக்கத்திலேயே இருந்தால் எரிச்சல் வரும். மதிப்பெண் குறையும்.
நன்றாக விடைதெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுத வேண்டும் என்று பகுதி -அ (Pயசவ – யு) வில் ஒரு வினாவுக்கும் அடுத்து பகுதி – இபிறகு பகுதி – ஆ இல் ஒரு வினாவுக்கும் விடை எழுவது சரியல்ல. இது விடை திருத்துவோருக்கு எரிச்சலூட்டும். மதிப்பெண் குறையும்.
பகுதி -அ என்று எடுத்துக்கொண்டால் அதில் நன்கு விடை தெரிந்த வினாகளுக்கு முதலில் விடை எழுதிவிட்டுஇ பிறகு அடுத்த பகுத்திக்கு செல்ல வேண்டும். இதுவே சரியான முறையாகும்.
கையெழுத்து அழகாக இருந்தால் நல்லது. இல்லையெனில் எழுத்து தெளிவாக இருந்தால்கூட போதும். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்இ படித்ததையெல்லாம் எழுதவேண்டும் என்பதற்காகவும் நன்கு தெரிந்த ஒரு சில கேள்விகளுக்கு விடை அளிப்பதிலேயே நேரம் முழுவதும் செலவிட்டு விட்டு கடைசியி நேரமின்றி மற்ற கேள்விகளுக்கு அரையும்இ குறைவாக விடை எழுதுவது சாதனை படைக்க பயன்படாது.
சில சமயம் ஒரு சில வினாக்களுக்கு விடை எழுத முடியாமல் கூடப் போய்விடும். எனவேஇ படித்ததையெல்லாம் எழுதுவதல்ல தேர்வு எதை எழுத – வேண்டுமோ அதை அந்த அளவுக்குத் தெளிவாகவும்இ விரைவாகவும் எழுத வேண்டும். பழைய கேள்வித் தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதி விரைவாக எழுதப் பழகினால்இ தேர்வில் உரிய நேரத்தில் எழுதி முடிக்க முடியும்.
எக்காரணம் கொண்டும் நேரம் இல்லை என்று சில வினாக்களுக்கு விடை எழுதாமல் விட்டுவிடக்கூடாது. எனவேஇ சுருக்கமாகவும்இ விரைவாகவும் எழுதி எல்லா வினாவுக்கும் விடை எழுதவேண்டும்.
சிலர் நிறையப் பக்கம் எழுதினால் தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று தவறாக எண்ணுவது உண்டு. அத்தகையவர்கள் பக்கத்திற்கு பத்து வரிகள் மட்டுமே எழுதி பக்கங்களை நிரப்புவது உண்டு. பக்கத்திற்கு இருபது வரிகள் எழுத வேண்டும்.
எத்தனை பக்கங்கள் எழுதினோம் என்பது முக்கியம்.
படம்
அறிவியல் பாடத் தேர்வுகளில் (குறிப்பாக விலங்கியல்இ இயற்பியல்) கேள்விகளுக்கு படம் கேட்டாலும்இ கேட்கவில்லை என்றாலும் இயலுமானால் படம் வரைவது சிறந்தது.
படம் வரைய அதிக நேரம் செலவிடக்கூடாது. படத்தை அழுகுபடுத்த நேரத்தை வீணாக்கக்கூடாது.படத்தை அடிக்கடி வரைந்து பார்த்திருந்தால் விரைந்து வரைய முடியும்.
படம் விஞ்ஞானப் பூர்வமாக இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் படம் வண்ணப் படமாக கலர் பென்சில் அல்லது வண்ணத் தூரிகைகள் (டீசரளா) கொண்டு வரைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எளிமையாக பென்சில் கொண்டு குறைவின்றி முழுமையாக வரைந்தாலே போதும்.
படத்திற்கு தலைப்புக் கொடுப்பதும் பாகங்கள் குறிப்பதும் முக்கியம். பாகங்கள் எல்லாம் சரியாக தெரியவில்லை என்றால் நன்கு தெரிந்ததை மட்டும் குறிக்கவும். தெரியாததை விட்டுவிடவும். மாறாக தவறாக பாகங்களைக் குறித்தால் மதிப்பெண் குறையும்.
புத்தகத்தில் படத்திற்கு பாகம் குறிக்கவில்லையே என்று தேர்வில் பாகம் குறிக்காமல் விட்டுவிடாதீர்கள்.
குறுவினாக்கள்
பெரும்பாலு கிராம்ப்புற மாணவர்கள் ஒருவரி விடைகள் (ழுடிதநஉவiஎந வலிந) மற்றும் குறுகிய வினாக்கள் ஆகியவற்றுக்கு சரியாக விடை எழுதாமல் மதிப்பெண் இழப்பதுண்டு.
எனவேஇ அவர்கள் பாடங்களை ஆழ்ந்து ஊன்றிப் படித்தால் பகுதி – அ வில் கேட்கப்படும் சரியான விடைகளை தேர்வு செய்கஇ கோடிட்ட இடத்தை நிரப்புக போன்ற வினாக்களுக்கும் சரியான விடையளித்து அதிக மதிப்பெண் பெறமுடியும்.
கணிதம்
கணக்குகளை அடிக்கடி போட்டுப் பார்த்து பயிற்சி பெற்றிருப்பதுடன் சூத்திரங்களை அவ்வப்போதுநினைவில் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும்.
விடைகளைத் தேர்ந்தெடுக்கும்போதுஇ நெடிய கணக்குகளை விட்டு குறைந்த நேரத்தில் முடிக்கக்கூடிய கணக்குளை செய்தால 2-1ஃ2 மணி நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி முடித்துவிட்டு மீதியுள்ள 1ஃ2 மணி நேரத்தில் ஒருமுறை திருப்பிப் பார்த்து சிறு சிறு தவறுகள் இருப்பின் திருத்திட வாய்ப்பாக இருக்கும்.
நூறு விழுக்காடு மதிப்பெண் பெறும் மாணவர்கள் இந்த முறையையே கையாண்டு வெற்றி பெறுகிறார்கள் மூன்று மணி நேரமும் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு திருப்பிப் பார்க்க நேரம் இருக்காது.
சரியான வினாக்களை தேர்வு செய்யாமல் பாதி கணக்கு போட்டு முடித்த பிறகு அதை அடித்துவிட்டு அடுத்த கணக்கு என்று செல்பவர்களுக்கு நேரம் போதாது.
முன்று போட்டுப் பார்த்து பயிற்சி பெற்ற மாதிரிக் கணக்குகளையே தேர்வுக்கு வந்த வினாக்களில் தேர்வு செய்வது நல்லது. புதிய கணக்குகள் வந்திருந்தால் வேறு வழியில்லை என்றால் தவிர மற்றபடி தவிர்க்கலாம்.
இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாட்களில் கணக்கு வினாக்களுக்கு விடையளிக்கும்போது பெரும்பாலும் தவறு செய்வது கூட்டல்இ கழித்தல்இ பெருக்கல்இ வகுத்தல் (யுசiவா-அநவiஉ) போன்றவற்றைச் செய்யும்போதுதான்.
கணக்குப்போடும் வழிமுறை தெரிந்தும் சாதாரணமாகச் செய்யக்கூடிய கூட்டல்இ கழித்தலில் கவனமின்றி தவறு செய்தால் மதிப்பெண் குறையும்.
அதேபோல் 10 – போன்ற குறியீடுகளை பயன்படுத்தும்போது கவனக்குறைவாக மாற்றிப் போட்டுவிடுவதுண்டு. கணக்கைப்பொருத்தவரை அ – பிரிவில் (Pயசவ-யு) உள்ள கேள்விகளுக்கு விரைவாக டிக் செய்வதால் அதிகம் தவறு செய்துவிட வாய்ப்பு உண்டு. சற்று கூர்ந்து விடையளித்தல் வேண்டும். மேலும் கணிதப் பாடங்களில் நிரூபி என்று கொடுத்துள்ள கேள்விகளுக்கு தேர்ந்தெடுத்து விடையளித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
கணித்த்தில் விளக்கம் எழுதும்படி (வுhநழசல) கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல் எளிது பெரும்பாலும் கணக்குப்போடும் போது உரிய வழிமுறயில் (ளுவநிள) செய்து விடை தவறாக இருந்தால் சரியாக கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். ஆனால்இ சில வினாக்களுக்கு முடிவு சரியாக இருந்தால்தான் மதிப்பெண் கிடைக்கும். எனவேஇ வினாவை நன்கு படித்து அதற்கு ஏற்ப விடையளிக்க வேண்டும்.
இன்னும் சில சமயத்தில் கணக்கைப் போட்டு விடையை எழுதிவிட்டு வந்துவிடுவர். ஆனால் வினாவின் இறுதியில் இதிலிருந்து நீ அறிந்து கொள்வது என்ன? என்ற பகுதிக்கு விடை எழுதாமல் விட்டுவிடுவர். இதனால் முழு மதிப்பெண் பெற முடியாமல் போய்விடும்.
சூத்திரங்கள்
வேதியியல் தாளுக்கு விடை எழுதும்போது சூத்திரங்கள்இ சமன்பாடு சமன் செய்தல் முக்கியம். கரமச் சேர்மத்தில்இ மூலக்கூறு வாய்ப்பாட்டு சரியாக எழுதிவிட்டு அதற்குப் பெயர் எடுத்து எழுதும்போது தவறு செய்யாமல் கவனமாக எழுதுதல் வேண்டும்.
வரையறைகள் (னுநகinவைழைளெ) எழுதும்போது சில முக்கிய வார்த்தைகளை (முநல றழசனள) விட்டுவிடாமல் எழுத வேண்டும். சமன்பாடு வரக்கூடிய கேள்விகள்இ தொடர்கை விவரித்தல் (னுநசiஎயவழைளெ) போன்ற கேள்விகளுக்கு விடையளித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
வேதியலில் ஒரே கேள்வியில் இரண்டு அல்லது மூன்று துணைக் கேள்விகள் கூட கேட்கப்படும்.அவை அனைத்துக்கும் விடை எழத வேண்டும்.
இயல்பியல்
பெரிய கேள்விகளுக்கு நீண்ட விடை எழுதி நேரம் வீணாக்கக்கூடாது. ஒரு கேள்விக்கு 12-15 நிமிடங்களில் விடை எழுதி முடிக்க வேண்டும். அதை ஒரே பத்தியாக எழுதாமல் த்த்துவம்இ அமைப்புஇ படம்இ செயல்படும் முறைஇ முடிவு என்று துணைத் தலைப்புகள் கொடுத்து பத்தி பத்தியாக எழுதினால் முழு மதிப்பெண்கள் பெறலாம். குறைவான விடையுள்ள வினாக்களை தேர்ந்தெடுத்து எழுதினால் நல்லது.
இயல்பியலில் கேட்கப்படும் கணக்குகள் மிகவும் எளிமையானவைகவே இருக்கும். உரிய சூத்திரங்களை நினைவில் வைத்திருந்தால் சிந்தாமல் சிதறாமல் மதிப்பெண் பெறலாம்.
எலக்ரானிக்ஸ் பாடங்களை டினம் என்பர் மாணவர்கள். இதில் வரும்படங்களை அடிக்கடி வரைந்து பார்த்து நினைவில் பதித்துக் கொண்டால் தேர்வு எழுதுவது எளிது.
லேசர் செயல்பாடு பற்றி ஒரு கேள்வி வந்தால் அதற்கு விடையெழுதும்போதுஇ லேசர் என்றால் என்ன? அதன் பயன்இ படம்இ செயல்படும் முறை என்று பகுத்து எழுதினால் முழு மதிப்பெண் பெறலாம்.
உயிரியல்
தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு 1- 1ஃ2 மணி என நேரத்தை பகுத்துக் கொண்டு அதற்குள் எழுதி முடிக்க வேண்டும் ஒரு மதிப்பெண் கேள்விகள் பதினைந்துக்கும் 7 – 1ஃ2 நிமிடங்கள் விடையளிக்க வேண்டும். முழு வாக்கியங்களாக எழுதாமல் விடைகளை மட்டும் எழுதினால் போதும். உயிரியல் பாடங்களில் படங்கள் மிகவும் முக்கியம்.
கணினி (ஊழஅpரவநச)
பன்னிரண்டாம் வகுப்பு கணினி தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு உரிய விடைத்தாளை (ஊழஅpவநச எயடரயவழைn) மற்ற தேர்வுத் தாள்களைப் போல அல்லாமல் இதில் உங்கள் பெயரை அங்குள்ள கட்டத்தில் எழுதி பிறகு ஒரு கட்டம் இடைவெளி விட்டு முதல் எழுத்தை (ஐவெயைட) எழுத வேண்டும். பிறகு மீடியம்இ கையொப்பம் ஆகியவற்றையும் பேனாவைக் கொண்டு நிரப்பலாம். ஆனால்இ ளுரடிதநஉவ உழனநஇ சுநபளைவநச ழே. ஆகியவற்றை பென்சிலால்தான் வட்டமிட வேண்டும்.
கேள்விகளுக்கு விடையளிக்கும் போது பென்சில் பயன்படுத்தி செய்ய வேண்டும். இந்த விடைத்தாளில் (ழுஆசு – ழுpவiஉய ஆயசம சுநயனiபெ ளாநநவ) பேனா மை குறிகளோஇ வளையல்இ கைகடிகாரம்இ மோதிரம் ஆகியவற்றின் அழுத்தங்களோ இருக்கக்கூடாது. மேலும் இதை மடிக்கவும் கூடாது. 1 – 1ஃ4 மணி நேரம் முடிந்ததும் இந்த விடைத்தாளை வாங்கிக் கொள்வார்கள்.
இந்த வினாத்தாளைப் பொருத்தவரை உங்களுக்கும் உங்கள் பக்கதில் உள்ளவருக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மீதி 1 – 1ஃ4 மணி நேரத்திற்கு வேறு வினாவுடன் விடைத்தாள் கொடுக்கப்படும்.
கணினி தேர்வில் வெற்றி பெறுவதற்கு னுயவய டியளநஇ நுஎநவெஇ ழுழுயுனு ஆகிய மூன்று பாடங்களைப் படித்தால் கூடஇ புரிய அனைத்து பாடங்களையும் நன்கு படிக்க வேண்டும்.
சென்ற ஆண்டு சென்னையைச் சேர்ந்த சில மாணவர்கள் மட்டுமே 100 வாங்கினார்கள். இந்த ஆண்டு மற்ற மாவட்டங்களிலும் வாங்குவார்கள். தன்னம்பிக்கையுள்ள மாணவர்கள் தயாராகிவிட்டார்கள்.
முழுமை செய்தல்
முக்கியமான கருத்துகளுக்கு அடிக்கோடு இட வேண்டும். அடிக்கோடு இடும்போது சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது. விடைத்தாள் திருத்துபவர்கள் அந்த வண்ண மையத்தான் பயன்படுத்துவர். அதனால் குழப்பம் வரும். எழுதும் பேனாவால் அடிக்கோடு இட்டால் கூட போதுமானது.
அதேமாதிரி ஒவ்வொரு வினாவுக்கும் விடை எழுதும்போது கேள்வி எண் தவறாமல் எழுத வேண்டும். எழுதி முடிக்க வேண்டும். இரண்டு வரி இடைவெளி விட்டு அடுத்த வினாவுக்கு விடை எழுத வேண்டும்.
கவனம் தேவை
எழுதும்போது எழுத வேண்டியதை பத்தி வாரியாக வகைப்படுத்திஇ முடிந்தால் அந்த பத்திகளுக்கு துணைத் தலைப்புகள் கொடுத்து எழுதுவது சிறப்புடையது.
சிலர் கேள்வி எண்ணை எழுதிவிட்டு ஓரிரு வரிகள் விடையெழுதிவிட்டு பிறகு கொஞ்சம் இடம் விட்டுவிட்டு பிறகு கடைசியில் எழுதிக் கொள்ளலாம் என்று அடுத்த கேள்விக்குத் தாவி விடுவார்கள்.
கடைசி நேரத்தில் இப்படி விட்டுப்போன அரை குறை இடத்தை நிரப்பும்போது 4 ஆவது வினாவுக்கு உரிய விடையை 5 ஆவது வினாவுக்கு எழுதி வைத்து விடுவார்கள். எனவே கவனம் தேவை.
இறுதியில்
கடைசி நிமிடம்வரை எழுதிக் கொண்டிருக்காமல் 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு வினா எண்கள் மற்றும் பக்க எண்களைச் சரிபார்த்து சரிபார்த்து அடுக்கி நூல் போட்டு முடிபோட்டுஇ அடிக்கோடு இடுதல்இ விடை முடிந்ததும் கோடிடுதல்இ சில இடங்களில் தவறு நேர்ந்திருந்தால் கவனமாக அதனை சரி செய்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
கடைசி நிமிடம் வரை எழுதிக் கொண்டிருந்தால் மணியடித்ததும் பக்கங்களை மாற்றி வைத்துக் கட்டிக் கொடுக்கவும் வாய்ப்புண்டு.
நேராக வீட்டிற்கு
அன்றைய தேர்வு எழுதி முடித்து தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும் நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதை விடுத்து மற்ற மாணவர்களிடம் பேசினால் நீ எழுதிய அந்த விடை தப்பு இந்த விடை தப்பு என்று உங்களை உணர்வு குன்றச்செய்து விடுவார்கள். அவ்வாறு மனம் சோர்ந்திட நேர்ந்தால் அது அடுத்த நாள் தேர்வுக்குப் படிப்பதைப் பாதிக்கும்.
எழுதி முடித்தது சரியாயினும் தவறாயினும் அதைப் பற்றி இப்போது விவாதம் செய்யாமல் அடுத்த தேர்வுக்கு தயாராவதே சாலச் சிறந்தது.
முடியும்
கருத்துக்களைப் படிப்பதும்இபடித்ததை மனதில் பதிய வைப்பதும்இ பதிந்ததை அடிக்கடி நினைத்துப்பார்ப்பதும்இ நினைவில் இருப்பதை கேள்விக்கு ஏற்ப உரிய விடையாகஇ படம்இ புள்ளி விபரங்களை முழுமையாக எழுதுவதும்இ தேர்வு எண்இ பக்க எண் முறையாக குறித்துள்ளதா என சரி செய்வதோடுஇ அடிக்கோடிட்டு முடி போட்டுக் கொடுப்பதுவரை எல்லாம் சரியாகச் செய்தால்தான் வெற்றி பெற முடியும்.
No comments:
Post a Comment